யாவரின் நலம்
வேறு பெயர்கள்- கன்னி, தாழை, குமரி
தோல் நீக்கிய சோற்றை ஏழு முறை கழுவி கசப்பு நீக்கி காலை வெரும் வயற்றில் சாப்பிட உடலில் ஏற்படும் 70% நோய் குணமாகும்.
மலச்சிக்கல் சரியகும். கற்றாழை சோற்றை தோலின் மேல் தடவ தோல் சார்ந்த பல பிரசனைகள் சரியகும் தலைக்கு உபயோகிக்த்தால் நன்கு முடி கருமையக வளரும்
கற்றாழையை தினமும் உண்டு வந்தால் உடல்சூடு தணிந்து விடும். தினமும் கற்றாழையின் சாற்றை முகத்தில் பூசினால் முகம் பொலிவு பெரும் இதனை தினமும் உட்கொள்ளும் பொழுது கர்பப்பை நீர் கட்டிகள் குணமாகும், கர்பப்பை பலப்படும் குழந்தைபேறு உண்டாகும் .
இதனை தலைக்கு தேயிக்க பொடுகு தொல்லை விலகும் . கண்டிப்பாக கற்றாழைக்கு குளிர்ச்சி குணம் உள்ளதால் வாரம் இருமுறை மட்டும் தலைக்கு தேய்த்து குளிப்பது நன்று .
கற்றாழையை தினமும் உண்டு வந்தால் உடல்சூடு தணிந்து விடும். தினமும் கற்றாழையின் சாற்றை முகத்தில் பூசினால் முகம் பொலிவு பெரும் இதனை தினமும் உட்கொள்ளும் பொழுது கர்பப்பை நீர் கட்டிகள் குணமாகும், கர்பப்பை பலப்படும் குழந்தைபேறு உண்டாகும் .
இதனை தலைக்கு தேயிக்க பொடுகு தொல்லை விலகும் . கண்டிப்பாக கற்றாழைக்கு குளிர்ச்சி குணம் உள்ளதால் வாரம் இருமுறை மட்டும் தலைக்கு தேய்த்து குளிப்பது நன்று .
கற்றாழையில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் முகத்தில் பருக்கள் தோன்றாமல் பாதுகாக்கும் . இதில் அதிக அளவில் ஆன்டி- மைக்ரோபியல் உள்ளதால் சருமத்தில் உள்ள பாக்டீரியவை அழிக்கிறது மற்றும் பருக்களால் ஏற்படும் காயங்கள் சருமத்தில் இல்லாமல் செய்கிறது . சருமத்தில் ஏற்படுகின்ற வறட்சியை போக்கி தேவையான ஈரப்தத்ததை தருகிறது .
இதன் ஜெல்லை ஸ்ட்ரெச் மார்க் மீது தடவி சிறிது நேரம் மசாஜ் செய்தால் ஸ்ட்ரெச் மார்க் மறைய ஆரம்பிக்கும் . கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவ முதுமை தோற்றம் நீங்கி இளமையான பொலிவு கிடைக்கும் , தளர்வான சருமம் நன்கு இறுக்கமாகும் , இந்த ஜெல்லில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ இருப்பதால் இது சருமத்தில் ஈரப்தத்தை காக்கின்றது .
அம்மான்
பச்சரிசி
![]() |
வேரு பெயர்கள்; சீத்திரபாலாடை
வகைகள் ;
பெரிய அம்மான் பச்சரிசி, வெள்ளை அம்மான் பச்சரிசி, சிகப்பு அம்மான் பச்சரிசி, சிறிய அம்மான் பச்சரிசி, வயம்மாள் அம்மான் பச்சரிசி
பயன்கள்;
இதன் பாலை மருக்கள் மீது இரவில் 5 நாள் தொடர்ந்து பூச மரு தன்னால் உதிர்ந்துவிடும். உடலில் ஏற்படும் கட்டிகள் வீக்கங்கள் சரியாக அம்மான் பச்சரிசியை காலை வெரும் வயற்றில் 7 நாள் பச்சையாக மென்று சாப்பிட கருப்பை கோளாருகள் சரியாகும். நீர்கட்டிகள், கருப்பை நுன் கிருமிகள் அழியும். இதில் இரண்டு வகை உண்டு அவை பச்சை நிறம் மற்றும் சிகப்பு நிறம் ஆகும். பருவம் அடையாத பெண்கள் அம்மான் பச்சரிசியை சாப்பிடாமல் இருபது நலம்.
இது குடல் பூச்சி அகற்றும் .இலையை அரைத்து பாலுடன் சேர்த்து நெல்லிக்காய் அளவு 3 நாள் காலை மட்டும் கொடுக்க சிறுநீருடன் இரத்தம்
வருவது நிற்கும் மலக்கட்டு, உடல் நமைச்சல், நீர்கடுப்பு சரியாகும்
கிழாநல்லி , அம்மான் பச்சரிசி இரண்டும் சம அளவு எடுத்து அரைத்து எருமை
தயிருடன் சேர்த்து காலை மதியம் இருவேளை கொடுக்க மேகரணம் மற்றும் உடல் எரிச்சல் ,நமைச்சல்
குணமாகும் தாது இழப்பு சரியாகும்
.
சிவப்பு அம்மான் பச்சரிசிக்கு வாதம், போக்கும் திறன் உண்டு இதில்
வெள்ளிசத்து உள்ளது . இதன் இலையை அரைத்து உடலில் ஊரல் ஏற்படும் இடத்தில் பற்று போட குணமாகும்
![]() |
இலந்தை
தாவர பெயர்; zizyphus jujubas
இலந்தை
இலைக்கு தசை மற்றும் நரம்புகளை சுருங்க செயும் தன்மை உள்ளது . இதற்கு கர்பப்பை கோளாறுகளை சரிசெயும் குணம் உண்டு .இதன் வேர் மற்றும் பட்டை இரண்டும் நல்ல பசி தூண்டியாகவும் உள்ளது. இதன் பழம் மலசிக்கலை சரியாக்கும் சளியை நீக்கும். உடல் வலி நீக்கும் மன அமைதி தந்து மன உளைச்சலை சரியாக்கும் .
இது ஆஸ்துமாவை குணபடுத்தும் . இருதய நோய் சரிசெயும். கண் பார்வை தெளிவாகும். ஜப்பான் சைனா கொரியா போன்ற நாடுகளில் இலந்தை இலையை டீ தயாரித்து குடிக்கின்றனர். பங்களாதேஷ் மேற்க்கு வங்காளம் போன்ற இடத்தில் ஊறுகாய் தயாரித்து உண்பர் . தமிழ்நாடுகளில் உப்பு இலந்தை பழம் மிளகாய் வற்றல், புளி சேர்த்து இடித்து வடையாக தட்டி வெயிலில் காயவைத்து உபயோக்கின்றனர்.
இதில் வைட்டமின் எ, பி2 மற்றும் பாஸ்பரஸ், இரும்பு சத்து, கால்சியம் உள்ளது . இதில் சர்க்கரை அளவு குறைவாக உள்ளது.
ஒரு கை
பிடி இலந்தை இலை,பூண்டு 4பல், மிளகு6 சேர்த்து
அரைத்து வெறும் வயிற்றில் மாதவிலக்கான முதல் இரண்டு நாள் உள்ளுக்கு கொடுக்க
கர்பப்பை குற்றம் சரியாகி குழந்தை பாக்கியம் உண்டாகும்.
ஏலக்காய்
![]() |
ஏலக்காய்யின் ஆங்கில பெயர் ; cardamom
ஏலக்காய்
1000 வருடத்திற்கு முன்பே வந்தது. இது வாசனை பொருள் மட்டும் அல்ல மருத்துவ குணமும் நிறைத்தது . வாய் துர்நாற்றம்
போக்கி புத்துணர்வு தரும். ஜீரண கோளாறுகள் ஏர்பட்டால் 2 ஏலக்காய் வாயில் போட்டு மென்று
சாப்பிட சரியாகும். வயற்றில் எர்படும் வாய்வு கோளாறு வயறு உப்பசம் போன்றவற்றை நீக்குகிறது.
ஏலக்காய்க்கு சளி சவ்வை குணமாகும் தன்மை உண்டு . இது உடலில் ஏற்படும் அமிலதன்மையை சமநிலை
செய்கிறது.
ஏலக்காய்க்கு
கர்பப்பை நுண்கிருமிகள் அழிக்கும் முக்கிய பங்கு உண்டு. பெண்களுக்கு ஏற்படும் கர்பப்பை
சார்ந்த அனைத்து பிரச்சனைகளுக்கும் தயாரிக்கபடும்
அனைத்து மருந்துகளிலும் ஏலஅரிசி சேர்க்காமல் மருந்துகள் செய்யப்படுவதில்லை. இது அனிமியா
என்னும் ரத்தசோகை நோயை சரிசெய்யும் . ஒரு டம்ளர் இளம் சூடான பாலில் ஒரு சிட்டிகை ஏலக்காய் தூள் மற்றும் கால் தேக்கரண்டி மஞ்சள் சேர்த்து கலக்கி
பருக உடல் சோர்வு மற்றும் அனிமியா சரியாகும்.
ஏலக்காயில் தாமிரம், ரிபொபிலெவின், நியாசின், அத்தியாவசிய விட்டமின்கள் , இரும்பு சத்து, வைட்டமின் சி, உள்ளது. அதிகபடியான இரும்புசத்து மற்றும் நியாசின் காரணமாக இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது ரத்தசோகை நோய் குணமாகிறது. ஏலக்கையையை எந்த மருந்துடன் சேர்தலும் அதன் வீரியம் கூடும் உதாரணம் ;
பல்வலிக்கு லவங்கத்துடன் ஏலக்காய் சேர்க்கும்போது லவங்கத்தின் வீரியம் கூடி பல்வலி
சீக்கிரம் சரியாகும் இது ஒரு இயற்க்கை
கழிவு நீக்கி. ப்ரீ ராடிகில் தோன்றாமல் காக்கிறது. இல்லற வாழ்வில் பலம் தருகிறது
.ஆனால் இதை அதிகம் சேர்க்க கூடாது.
![]() |
தாவர குடும்பம் ; MORACEAE
பயன்கள் ;
இதன் பூ, காய், பழம், பிஞ்சு , பால், மரப்பட்டை , என அனைத்துமே மருத்துவ குணம் கொண்டது . உலர் அத்தி பழத்தில் தேவையான நார் சத்து உள்ளது . தினம் 2-3 அத்தி பழம் சாப்பிட்டு வந்தால் ஒரு மனிதனுக்கு தேவையான நார் சத்து கிடைக்கிறது. இது உட்கொள்ளும் போது மலசிக்கல் வராமல் தடுக்கிறது. ஒரு அத்தி பழத்தில் 3% கால்சியம் , 2% இரும்பு சத்து , இருக்கிறது இது ஒரு மனிதனின் தினசரி தேவையான கால்சியத்தின் அளவாகும். கால்சியம் நம் எலும்புகள் நல்ல உறுதியுடன் மற்றும் வலிமையுடன் இருக்க தேவை . இதில் இரும்பு சத்து அதிகம் உள்ளது . ஹீமோகுளோபினை உடல் முழுவதும் கொண்டு செல்ல இது தேவைபடுகிறது. இது இனிப்பும் துவர்ப்பும் கலந்த சுவையுடன் இருக்கும். வெறும் அத்தி பழம் ( சர்க்கரை பாகு எனும் தேன் சேர்க்காத ) நல்ல துவர்ப்பு சுவையுடன் இருக்கும். இதை சர்க்கரை நோயாளிகளும் சாபிடலாம். இதில் நார் சத்து அதிகம் உள்ளத்தால் அவர்களுக்கும் நல்லது. அத்தி பழம் கர்பபபை பலபடுத்தும். இதனால் கருத்தரிப்பு நடக்கும் . அத்தி பழம் ஆண், பெண் , இருவருக்கும் நல்லது மற்றும் பால் உணர்வுத் தூண்டியாக உள்ளது. இதில் மாங்கனிசு, ஜிங்க் உள்ளது.
அத்தி இதய நோய் வராமல் பாதுகாக்கும்.
பொதுவாக நமது உடலில் பொட்டாசியத்தின் அளவு குறைந்தால் ரத்த அழுத்தம் உண்டாகும் சோடியம்
அதிகமானால் தான் பொட்டாசியம் குறையும் எனவே நமது உணவில் உப்பின் அளவு குறைத்தால் இந்த பிரச்சனை
வராது .அத்தி பழம் டிரை-க்ளிசரைடு குறைப்பதால் இருதய சார்ந்த நோய் சரியாகிறது. அத்தி பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடென்ட் நிறைய இருப்பதால் ப்ரி-ராடிக்கலை தடுத்து ரத்த நாளங்களின் பாதிப்பு தடுக்கப்படுகிறது. ரத்த அழுத்த நோயை கட்டுப்படுத்தி கரோனரி இருதய நோய் தாக்கமும் சீராகும்.
முருங்கை
தாவர பெயர் : Moringa Oleifera
தாவர குடும்பம் ; Moringaceal
பயன் தரும் பாகங்கள் : இலை, காய், பூ, பட்டை, பிசின்,
இதன் இலையில் வைட்டமின்
A, B, C, கால்சியம், இரும்பு சத்து நிறைத்து
உள்ளது . இந்த கீரையை தினமும் உட்கொண்டு வந்தால் இதில் உள்ள அதிகபடியான கால்சியம் ,
இரும்பு சத்தின், காரணமாக ரத்தசோகை நோய் முற்றிலும்
குணமாகும் . தொடர்ந்து 15 நாள் சாப்பிட உடலில் உள்ள இரத்தத்தின் அளவு கூடுவதை பார்க்கலாம் முருங்கை இலை தினமும் கிடைக்காதவர்கள் முருங்கை இலையை நிழலில் உலர்த்தி நன்கு காய்ந்ததும்
போடி செய்து வைத்து கொண்டு தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வர மேலே சோன்ன பலன் கிடைக்கும்.
ஒரு கோப்பை முருங்கைக்கீரை தீ நீரில் ; 500 கிராம் வெண்ணையில் மற்றும் 8 டம்ளர் பால், மற்றும் 9 முட்டையில் உள்ள வைட்டமின் A, உள்ளது. கண் பார்வை
நரம்புகள் பலம் பெரும் . மலசிக்கல் சரியாகும் , வயற்று புண் குணமாகும், அஜீரண கோளாறுகள்
சரியாகும். உடல் சூட்டை குறைக்கும். பித்தத்தை குறைக்கும். இளநரை போக்கும். உடலை மினு மினுப்பாகும் . முருங்கை இலை சாற்றில் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் உள்ள
பருக்களின் மீது தடவ முகப்பரு சரியாகி தழும்புகள் மறைந்து மறுபடியும் முகப்பருக்கள்
வராமல் இருக்கும். பாலை நன்கு காயவைத்து அதில்
முருங்கை இலை சாறு சிறிது சேர்த்து நன்கு கொதிக்கவைத்து அதில் ஏலக்காய் சேர்த்து
குழந்தைகளுக்கு கோடுக்க நெஞ்சு சளி சரியாகி உடல் தேறும் .
பாதாம் பிசின்
போலவே முருங்கை பிசினும் உடலுக்கு குளிர்ச்சி தருகிறது. இது ஒரு நல்ல ஆன்டி-ஆக்ஸிடென்ட்
என்பதால் உடலுக்கு நல்ல புத்துணர்வை தரும். அரை டம்ளர் நீரில் 2 ஸ்பூன் முருங்கை பிசின்னை
போட்டு ஊறவைத்து சாப்பிடலாம்
இன்று கருப்பை பிரச்சன்னை, கருமுட்டை குறைபாடு, குழந்தையின்மை, மலட்டுத்தன்மை, என்று பல பிரச்சனைக்கு மருத்துவரை பார்த்து பல லட்சம் செலவு செய்து பலன் கிடைக்காமல் பலரும் தவிக்கின்றனர். அவர்கள் முருங்கை பூவின் பலனை பயன்படுத்தினால் குழந்தைபேரு என்னும் நல்ல செய்தி அவர்களுக்கு கிடைக்கும். முருங்கை பூவை எடுத்து நன்கு கொதிக்கும் பாலில் போட்டு நன்கு வேகவைத்து தேன் கலந்து தொடர்து பருக சீக்கிரம் நல்ல செய்தி கிடைக்கும். ஒரு டம்ளர் பாலுக்கு ஒரு கை பிடி முருங்கைபூ போதும்.
நாயுருவி மூலிகையின் பயன்கள் :
நரம்பு மற்றும் சதைகளை சுருங்க செய்யும் தன்மை நயுருவிக்கு உண்டு . . உடலில் நோய் தொற்று வராமல் பாதுகாக்கிறது உடலும் நன்கு தேற்றும் . தேமல் , படைக்கு , இதன் இலை சாற்றை வெளி பூச்சாக உபயோகிக்க குணம் கெடைக்கும் . இதில் இரண்டு வகை உண்டு பச்சை நாயுருவி மற்றும் சிகப்பு (செந்நாயுருவி ) ஆகும் . இதன் வேர்ப்பட்டையுடன் சம அளவு மிளகு சேர்த்து அரைத்து தேன் கலந்து சாப்பிட இருமல் சரியாகும் ( ஒரு கிராமில் 4 கில் ஒரு பங்கு )
பசியடக்கு தன்மை நயுருவிக்கு உண்டு . நாயுருவி விதையை பாலில் வேகவைத்து சாப்பிட பசியை கட்டுபடுத்தும் . சமுலமும் மருத்துவ பயனுள்ளது . புண் ஆற ,ஞயாபகசக்தியை அதிகரிக்கும் . நாயுருவி வேரை 4-5 மணி நேரம் நீரில் ஊறவைத்து குடிக்க வயற்று வலி குணமாகும் . நாயுருவி வேர் போடி 1/2 கிராம் 2 சிட்டிகை மிளகு போடி சேர்த்து தேன்னுடன் குழைத்து சாபிக இருமல் குணமாகும் . இதில் பாதியளவு குழந்தைகளுக்கு கொடுக்கலாம் . நாயுருவி வேர்க்கு ரத்தத்தை உறைய வைக்கும் தன்மை உண்டு ..
கொடி பசலை :
கொழுந்தாக உள்ள கோடி
சுருளை பச்சையாக சாப்பிட்டால் நிறைய நன்மைகள் தரும் நீரிழிவு , ரத்த குறைவு , கால்
விரல்களில் உள்ள வீக்கம் ஆகியவை குணமாக கொடி பசலை மிகவும் உதவியாக உள்ளது . இதன் சாற்றுக்கு
சிறுநீரில் உள்ள கற்களை கரைத்து வெளியேற்றும் சக்தி உள்ளது . சிறுநீரக கோளாறுகள் அனைத்தையும் சரி செய்கிறது
. இதன் சாற்றால் வாய் கொப்பளித்தால் தொண்டை புண் குணமாகும் . இதன் இலைகளை ஒன்று முதல்
பத்து வரை எடுத்து கசாயம் வைத்து குடித்தால் காய்ச்சல் , கல்லடைப்பு , சுவாச பைகளிலும்
உள்ள வீக்கங்கள் வற்றும் . சுவாசிப்பதில் சிரமம் வேகமாக இயங்கும் சுவாசம் ஆகியவை சரியாகும்
. இந்த கீரை சாப்பிடும் பொழுது தாது கெட்டி படும் .
மூளைக்கு சக்தி கொடுக்கும் . இது ஒரு துவர்ப்பு மருந்து . இது சிறு நீரை பெருக்குகின்றது . இளம் பெண்கள் உன்ன வேண்டிய மிக முக்கியமான கீரை . இதில் இரும்பு சத்து ஏராளமாக உள்ளது . இது சுலபமாக ஜீரணமாகி உடம்பில் ஒட்டுகிறது . தாய் பாலிற்கு இணையான சக்தி இந்த கீரைக்கு உண்டு . வீட்டில் வளர்க்க சுலபமான கோடி வகை இது . இதற்கு அதிக பராமரிப்பு தேவை இல்லை பூச்சிகள் தொல்லை இல்லாமல் இருக்க நீரில் வேப்பம்புன்னக்கு போட்டு ஊறவைத்து தெளித்தால் போதும் இதன் இலையில் உள்ள கொழகொழப்பான தன்மையால் தோல் பிரச்சனைக்கு மருந்தாகிறது . வெளி பூச்சாக உபயோகிக்க வெயில் காலங்களில் ஏற்படும் தோல் எரிச்சல் தோல் வரட்ச்சி போன்றவை சரியாகி விடும் . மிளகு மற்றும் கொடிபசலை சேர்த்து அரைத்து மிளகைவிட சற்று பெரியதாக உருட்டி காயவைத்து எடுத்து வைத்து கொள்ள குழந்தைகளுக்கு வரும் விஷ காய்ச்சல்கு தினம் குடுத்து வர காய்ச்சல் காணாமல் போகும் . பசலை கீரை மைய்ய அரைத்து சுக்கு போடி சேர்த்து நெற்றியில் பற்று போட தலை வலி குணமாகும் .
இது ஒரு நார் சத்து மிக்க
காய் அத்துடன் இதன் ருசியும் நன்றாக இருக்கும். முருங்கை காய் பிடிக்காதவர் யாரும்
இருக்க முடியாது. இதன் மருத்துவ குணம் ஆண், பெண் என இருவருக்கும் பொதுவானது . அத்துடன் முந்தைய காலத்தில் முருங்கை மரம் இல்லாத வீட்டிற்கு பெண்
தர மாட்டார்கள் வீட்டில் முருங்கை மரம் இருந்தால் வீட்டுடன் ஒரு மருத்துவர் இருப்பது போல் என்பார்கள். முருங்கை காய் ஒரு தாது விருத்தி. இது தாதுவை பெருக செய்கிறது. ஆண்
மலடு நீக்கியாக உள்ளது. தூக்கத்தில் விந்து வெளியேறுதல், சிறுநீரில் விந்து வெளியேறுதல்,
விந்து நஷ்டம், விந்து நீர்த்து போதல் போன்ற பிரச்னையை சரிசெய்கிறது.
மருத்துவ
முறை : முருங்கை பிஞ்சை சிறியதாக நறுக்கி வாய்யகன்ற பாத்திரத்தில் நெய் 2 ஸ்பூன் விட்டு
சூடாக்கி அதில் வெட்டி வைத்துள்ள முருங்கை பிஞ்சை போட்டு வதக்கி நீர் விட்டு நன்கு
கொதிக்கவைத்து அதில் மிளகு சேர்த்து காய்ச்சி வடிகட்டி சுவைக்கு உப்பு போட்டு தினமும்
காலையில் பருக விந்து வெளியேறுதல், விந்து நஷ்டம், விந்து நீர்த்து போதல்
போன்ற குறைகள் நீங்கி விந்து கெட்டிப்படும் விந்தணு குறைபாடு நீங்கும் . நரம்பு தளர்ச்சி
நோய் சரியாகும். காம உணர்வை துண்டியாக உள்ளது. முருங்கக்காய் ஜீரண மண்டலத்தை நன்கு
இயங்க செய்கிறது .
முருங்கப்படையை இடித்து சாறு எடுத்தும் பயன்படுத்தலாம் அல்லது முருங்கப்படையை
நீரில் இட்டு காய்ச்சியும் பயன்படுத்தலாம் முருங்கப்பட்டை ஒரு சளி நீக்கியாக செயல்படுகிறது.
மற்றும் தோல் சம்பந்தமான பிரச்னையை சரிசெய்கிறது . ஆஸ்துமாவுக்கு நல்ல மருந்தாக இருக்கிறது.
பிரசவ நேரத்தில் ஏற்படும் இடுப்புவலிக்கு இதை கஷாயம் வைத்து தருவார்கள். வயற்றில் இருக்கும்
தேவை இல்லாத புழுவை அழிக்கிறது.
மருத்துவ முறை: (ஆஸ்துமா சளி
சரியாக)
வாய்யகன்ற பாத்திரத்தில் முருங்கப்பட்டையை போட்டு நீர் வீட்டு காய்ச்சி நன்கு
கொதிக்கவைத்து வடிகட்டி எலுமிச்சை சாறு சேர்த்து சுவைக்கு தேன் கலந்து பருக சளி கரைத்து
கொண்டு வெளிவரும். சுவாச பாதையில் உள்ள வீக்கத்தை
வற்ற வைக்கிறது. சுவாசத்தை சீர்படுத்துகிறது. மூச்சுமுட்டலை, இறைப்பை குணமாக்குகிறது.
தோல் நோய்க்கு மருந்து : முருங்கபட்டையை நல்லேன்னையுடன் காய்ச்சி அதில் குப்பைமேனி இலைச்சாறு சேர்த்து
நன்கு தைல பதத்திற்கு காய்ச்சி வடிகட்டி வெளி
பூச்சாக தடவ சொரியாசிஸ், நீர்வடிகின்ற தோல் நோய், அரிப்பு , தடிப்பு,போன்ற பிரச்சனைகள்
சரிசெயும்.
முருங்கை பிசின் :
![]() |
| www.youreverydaycookradha.blogsport.com |
முருங்கை பூ :
![]() |
| www.flickr.com |
இன்று கருப்பை பிரச்சன்னை, கருமுட்டை குறைபாடு, குழந்தையின்மை, மலட்டுத்தன்மை, என்று பல பிரச்சனைக்கு மருத்துவரை பார்த்து பல லட்சம் செலவு செய்து பலன் கிடைக்காமல் பலரும் தவிக்கின்றனர். அவர்கள் முருங்கை பூவின் பலனை பயன்படுத்தினால் குழந்தைபேரு என்னும் நல்ல செய்தி அவர்களுக்கு கிடைக்கும். முருங்கை பூவை எடுத்து நன்கு கொதிக்கும் பாலில் போட்டு நன்கு வேகவைத்து தேன் கலந்து தொடர்து பருக சீக்கிரம் நல்ல செய்தி கிடைக்கும். ஒரு டம்ளர் பாலுக்கு ஒரு கை பிடி முருங்கைபூ போதும்.
திராட்சை சாப்பிடுவதால்
ஏற்படும் நமைகள் :
மலசிக்கல் பிரச்சனை சரிசெய்கிறது
. இதில் உள்ள ஆர்கானிக் ஆசிட் செலுலோஸ் மலசிக்கல் பிரச்சனையில் இருந்து விடுவிக்கிறது
. ஒரு டம்ளர் திராட்சை ஜூஸ் குடித்தால் மலசிக்கல் சரி ஆகும் . காலையில் வெறும் வயிற்றில்
ஒரு டம்ளர் திராட்சை ஜூஸ் தொடர்ந்து பதினைந்து நாள் குடித்து வர ஒழுங்கற்ற மாதவிடாய்
சீராகும் . திரட்சியிலுள்ள ஃபிளாவனாய்டுகளின் (Flavonoids) ஒன்றான க்யூயர்சிடின் (quercetin) இருப்பதால் உடலில் உள்ள நோயெதிர்ப்பு
சக்தியை அதிகரித்து உடலில் எந்த ஒரு நோயும் தாக்காமல் பாதுககின்றது . திராட்சையில்
குறைந்த அளவு கிளைசெமிக் இன்டெக்ஸ் (glycemic index) உள்ளதால் நீரிழிவு நோயாளிகள் இதனை
சாப்பிட்டு வர ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டு படுவதுடன் இன்சுலின் சுரப்பு அதிகரிக்கும்
. திராட்சையில் ஆன்டி-ஆக்ஸிடென்ட்கள் மற்றும் அழற்சியை தடுக்கும் பொருள் இருப்பதால்
உடலில் இருக்கும் நாள்பட்ட காயங்களை சரி செய்து புற்றுநோய் செல்களை அழிக்கின்றது
மற்றும் இதில் உள்ள பைடோ நியுற்றியன்ட்டுகளான
அந்தொசியனின்கள் மற்றும் ப்ரோ அந்தொசியனின்கள் புற்றுநோய் செல்கள் மேலும்
பெரிதாவதை தடுக்கிறது
நன்கு கனிந்த
திராட்சையால் செய்யப்பட்ட ஜூஸை குடிப்பதால் ஒற்றை தலைவலி வராமல் தடுக்கிறது . மேலும்
இது நாள் பட்ட வலியாக இருந்தால் தினமும் காலையில் தண்ணீர் சேர்க்காத திராட்சை ஜூஸை
குடிக்க வலி குணமாகும் ஆகும் . மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கும் பொருள் திராட்சையில் நிறைந்திருக்கிறது மற்றும்
இதில் நரம்பியல் சிதைவு வளர்ச்சி நோய் ஏற்படுவதை தடுக்கும் குணம் உள்ளத்து திராட்சையில் பன்னீர் திராட்சை
பெண்களுக்கு மிகவும் நல்லது விதை இல்ல திராட்சையை உபயோகிப்பதை குறைத்து கொள்வது நல்லது
. திராட்சை மட்டும் அல்ல எந்த பழத்திலும் விதையுடன் இருப்பது நல்லது விதை இல்லாத
பழங்களை சாப்பிடுவதால் மனிதர்களுக்கு மலட்டு தன்மை வர வாய்ப்பு அதிகம் உள்ளது .
எடை குறைய :
ரெஸ்வெரடால் (resveratrol)
திராட்சையில் இருப்பதால் எடை குறைய செய்கிறது . மேலும் ஆராய்ட்சிகளில் நமது உடலில்
கொழுப்புகள் தங்குவதை படிப்படியாக குறைப்பதாகவும் கண்டறிய பட்டுள்ளது . எனவே உடல்
எடை குறைய நினைப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த செய்தி . திராட்சை தினமும் சாப்பிட்டு
வந்தால் அதில் நிறைந்துள்ள ஆன்ட்டி ஆக்ஸிடென்ட் சருமத்தை பொலிவுடனும்
சுருக்கங்களின்றியும் வைத்து கொள்ளும் .இந்த ஜூஸை தினமும் குடித்து வந்தால் முதுமை
தோற்றம் மாறி இளமை தோற்றம் வரும் . திராட்சை விதை கொழுப்பை கரைத்து உடல் இளைக்க உதவியாக
இருக்கிறது .
நாயுருவி
![]() |
| www.herbalplantslank.blogspot.com |
தாவர பெயர் : Achyranthes aspera
ஆங்கில பெயர் : Prickly saas flower
ஆயுர்வேத பெயர் : மயூரக , மயூரி , ஷிக்காரா , ஷிக்காரி ,
தமிழ் பெயர் : மாமுனி , நாயுருவி , சிறு கடல் ஆழி , கரமஞ்சரி .
கதிர் விடாத நாயுருவி இலையை இடித்து சாறு பிழிந்து சம அளவு நீர் கலந்து காய்ச்சி
தினமும் மூன்று வேலை மூன்று மில்லி அளவு ஆறு நாட்கள் சாப்பிட்டு ( சாப்பிட்டவுடன் பால்
அருந்த வேண்டும் ) வர சிறுநீர் கழியும், சிறுநீரகம் நன்கு செயல்ப்படும் , சிறுநீர்
தாரை எரிச்சல் இருக்காது . சூதக்கட்டு, மாதவிலக்கு நீங்கும் . பித்த பாண்டு, உடம்பில்
நீர் கோர்த்தல், ஊதுக்காமாலை, குருதி மூலம் சரி ஆகும் . இதன் இலையை பருப்புடன் சேர்த்து
சமத்து வாரம் இருமுறை சாப்பிட்டு வர நுரையீரலில் பற்றிய சளி , குணமாகும் . இதன் இல்லை
சாறு பிழிந்து 30-50 மில்லி அளவு குடித்து ஏழு நாள் உப்பில்லாத பத்தியம்
இருக்க வெறிநாய் கடி, பாம்பு கடி விஷம் இறங்கும் . இதன் இலையை அரைத்து கடிவாயில் கட்டலாம்
. நாள்ப்பட்ட மலசிக்கல் உள்ளவர்கள் நாயுருவி இலையை குடிநீரில் இட்டு நீரை குடித்து
வந்தால் மலசிக்கல் குணமாகும் . நாயுருவி இல்லை சாற்றை காதில் விட காதில் சீல் வடிதல்
நிற்கும் . நாயுருவி வேரால் பல்துலக்க பல் தூய்மையாகி முக வசீகரமாகும் . மனோசக்தி அதிகமாகும்
, நினைத்தவை நடக்கும், நீண்ட ஆயுள் கிடைக்கும் . டீ, காபி, புகை, புலால் கூடாது
.
பசியடக்கு தன்மை நயுருவிக்கு உண்டு . நாயுருவி விதையை பாலில் வேகவைத்து சாப்பிட பசியை கட்டுபடுத்தும் . சமுலமும் மருத்துவ பயனுள்ளது . புண் ஆற ,ஞயாபகசக்தியை அதிகரிக்கும் . நாயுருவி வேரை 4-5 மணி நேரம் நீரில் ஊறவைத்து குடிக்க வயற்று வலி குணமாகும் . நாயுருவி வேர் போடி 1/2 கிராம் 2 சிட்டிகை மிளகு போடி சேர்த்து தேன்னுடன் குழைத்து சாபிக இருமல் குணமாகும் . இதில் பாதியளவு குழந்தைகளுக்கு கொடுக்கலாம் . நாயுருவி வேர்க்கு ரத்தத்தை உறைய வைக்கும் தன்மை உண்டு ..
மூளைக்கு சக்தி கொடுக்கும் . இது ஒரு துவர்ப்பு மருந்து . இது சிறு நீரை பெருக்குகின்றது . இளம் பெண்கள் உன்ன வேண்டிய மிக முக்கியமான கீரை . இதில் இரும்பு சத்து ஏராளமாக உள்ளது . இது சுலபமாக ஜீரணமாகி உடம்பில் ஒட்டுகிறது . தாய் பாலிற்கு இணையான சக்தி இந்த கீரைக்கு உண்டு . வீட்டில் வளர்க்க சுலபமான கோடி வகை இது . இதற்கு அதிக பராமரிப்பு தேவை இல்லை பூச்சிகள் தொல்லை இல்லாமல் இருக்க நீரில் வேப்பம்புன்னக்கு போட்டு ஊறவைத்து தெளித்தால் போதும் இதன் இலையில் உள்ள கொழகொழப்பான தன்மையால் தோல் பிரச்சனைக்கு மருந்தாகிறது . வெளி பூச்சாக உபயோகிக்க வெயில் காலங்களில் ஏற்படும் தோல் எரிச்சல் தோல் வரட்ச்சி போன்றவை சரியாகி விடும் . மிளகு மற்றும் கொடிபசலை சேர்த்து அரைத்து மிளகைவிட சற்று பெரியதாக உருட்டி காயவைத்து எடுத்து வைத்து கொள்ள குழந்தைகளுக்கு வரும் விஷ காய்ச்சல்கு தினம் குடுத்து வர காய்ச்சல் காணாமல் போகும் . பசலை கீரை மைய்ய அரைத்து சுக்கு போடி சேர்த்து நெற்றியில் பற்று போட தலை வலி குணமாகும் .
இதில் A ,B ,C, K, வைட்டமின்கள்
உள்ளது . இரும்பு , புரதம் , சுண்ணாம்பு ஆகிய சத்துக்கள் அதிகம் உள்ளது . கண்பார்வைக்கு
மிகவும் நல்லது . பித்தத்தை குறைக்கும் . இதில் உடல் வரட்சி நோய் பெரிபெரி எனும் வீக்க
நோய்க்கு எதிரான சத்துக்கள் உள்ளது . மாதவிடாய்க்கு முன்னும் பின்னும் குறைந்தது ஒரு வாரம் இந்த கொடிபசலையை வறுத்து அதன் தன்மையை அழித்துவிடாமல் லேசாக பருப்புடன் வேகவைத்து அவியலாக செய்து சாப்பிட கரு தாங்கும் குழந்தை இல்லாதவர்கள் இதை கட்டாயம் செய்யுங்கள் நிச்சியம் குழைந்தை பேரு கிடைக்கும் .














உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை !!! இலந்தை பழம் நன்றி!!!
ReplyDelete