யாவரின் நலம்
மற்றும் டர்னிங் பாயிண்ட் டிரஸ்ட் இணைந்து நடத்தும் மருத்துவ விழிப்புனர்வு நிகழ்ச்சி.
இன் நிகழ்ச்சி
அல்சைமர் எனும் ஞயாபக மறதி நோய் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆகும் .
இன் நோய்
1906 ஜெர்மானிய நரம்பியல் மருத்துவர் அலோயிஸ் அல்சைமர் என்பவரால் கண்டுபிடிக்க பட்டது
. எனவே இன் நோய்க்கு அல்சைமர் என்று அவர் பெயர் வைத்தனர் . இது நம் நினைவாற்றலை பாதித்துல் அன்றாட வாழ்வில் பல பிரச்சனைகளை உருவாக்கிறது .
நவம்பர் மாதத்தை
உலக அல்சைமர் மாதம் என்கின்றனர் .
இது டைப் 2
வகை சர்க்கரை நோயாளிகளை தாக்கும் அபாயம் அதிகம் உள்ளது என்று ஜப்பானில் நடை பெற்ற ஆய்வு
ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது .
இது சர்க்கரை
நோயாளிகளை மட்டும் இல்லாமல் உயர் ரத்தழுத்த நோயாளிகள் , தைய்ராய்டு நோயாளிகள் , அதிக
உடல் பருமன் உள்ளவர்கள் தொடர் புகை பிடிப்பவர்கள் , என இவர்களுக்கும் இன் நோய் வரும்
.
இது பரம்பரை
நோய் என்று மருத்துவ ஆராய்ச்சி முடிவுகள் சொல்கிறது
இது வயதானவர்களை
அதிகம் தாக்குகிறது .
இது வயதானவர்கள்
மட்டுமல்லாமல் நடுத்தர வயதினரையும் பாதிக்கிறது
பெண்கள் அல்சைமர்
நோய் தோற்று பரவ மையப்புள்ளியாக உள்ளனர் .
உலகளவில்
68 நொடிக்கு ஒருவர் என்ற விகிதத்தில் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றனர் .
இந்தியாவில்
100 ல் 20 பேர் இந்த நோயினால் பாதிக்க படுகின்றனர் என்று ஆய்வுகள் சொல்கிறது .
மோசமான கொலைகார
நோய் பட்டியலில் 6 வது இடத்தில் அல்சைமர் நோய் உள்ளது .
Dementia என்பது
ஒரு வகை பைத்தியம் பிடித்த ( பித்து ) நிலை .
ஒருவர்க்கு
Dementia வருவதற்கு காரணம் .Alzeihemer's Dementia தான் .
Dementia என்றால்
என்ன ? Alzeihemer's dementia என்றால் ? என்ன இன் நோய் எப்படி மக்களை பாதிக்கிறது
?
இன் நோய் எப்படி
மோசமடைகிறது ? இன் நோயின் அற்குறி என்ன ? என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்
வயதானவர்களில்
3 இல் ஒருவர் இன் நோயால் இறக்கிறார் .
நோய் வந்த
5 ஆண்டுகளில் நோயின் பாதிப்பு 2 மடங்காக மாறும் .
இன் நோய் தீவீரம்
ஆகும் போது உடலின் செயல்பாடுகள் நின்று போகும் அபாயம் உள்ளது .
இன் நோய்க்கு
இன்னமும் ஆங்கில மருத்துவத்தில் சரியான மருந்து கண்டுபிடிக்கவில்லை .
அல்சைமரை மூன்று
வகையாக பிரிகின்றனர் அவை லேசான அல்சைமர் ,
மிதமான அல்சைமர் , கடுமையான அல்சைமர் ,
நாம் யார் என்று
நாமே மறக்கும் ஒரு கொடிய நோய் ஆகும்
நாம் ஒன்றுபட்டால்
இந்த நோய் நம்மை தாக்காமல் நம்மையும் நம் அன்புக்கு உரியவரையும் நாம் காப்பாற்றலாம்
.
இன் நோய் பற்றி
அதிகம் தேரிந்து கொள்வதற்கும் இதன் அறிகுறிகளை கண்டுகொள்ளவும் நீங்கள் அவசியம் இன்
நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுங்கள் அனுமது இலவசம் .
மகிழ்வோம் மகிழ்வாள்
இவ்வுலகை மாற்றுவோம் .
அணைத்து நோய்களுக்கும் இலவச மருத்துவ பரிசோதனை
.
இந்த இலவச மருத்துவ
விழிப்புணர்வு நிகழ்ச்சியில்
கலந்து
கொள்வதின் மூலம் நீங்கள் பெரும் நன்மைகள் :
1. உங்களின்
தற்போதைய உடலின் நிலைமை .
2. உங்கள்
உடலில் உள்ள நோயின் தாக்கம்
, அதன் விளைவுகள் .
3. உங்களுக்கு
இனி வரப்போகும் நோய் பற்றியும் தேரிந்து
கொள்ளலாம் .
4. நீங்கள்
இதுவரை எடுக்கும் மருந்து உங்கள் நோய்க்கு
தீர்வா ?
5. நோய்
இன்றி வாழ்வது எப்படி அதன்
சாத்தியம் .
6. நீங்களே
உங்களுக்கு வரப்போகும் நோய்யை கண்டறிவது எப்படி
?
7. வீட்டிலேயே
செயும் சிறு சிறு வைத்திய
முறைகள் .
8. மருத்துவர்களின்
தொடர் ஆலோசனைகள் .
9. நீங்களே
உங்கள் குடும்பத்தையும் நோய் இல்லாமல் பாதுகாப்பது
எப்படி ?
10. மகிழ்ச்சியான
நோய் இல்ல வாழ்கைக்கு வழி
.
மருந்திலா
மருத்துவம் , மலர் மருத்துவம் , இயற்கை
உணவு மருத்துவம் , இராவணன் முறை மருத்துவம்
, தொக்கணம் , டிராக்ஷன்( இழுவை ) , சித்த மருத்துவம் , பாரம்பரிய
மருத்துவம் , செவி வழி மருத்துவம்
, ரெய்கி , அக்குபஞ்சர் மருத்துவம் , இது போன்ற மருத்துவத்தில்
சிறந்த அனுபவம் உள்ள மருத்துவரின்
மருத்துவம் மற்றும் ஆலோசனைகள் பெற்று
வாழ்வில் பிணி இல்லா வாழ்வு
பெற வாருங்கள் .
இன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதிற்கு பிறகு நீங்கள் பெரும் நன்மைகள் :
உங்களுக்கு
ஏற்படும் உடல் உபாதைகள் , நோய்கள்
குறித்து
தேளிவு மற்றும் ஆலோசனைகளை நேரிலும் , தொலைபேசி
மூலமும் பெற்றுகொள்ளலாம்
காலை
10 மணி முதல் இரவு 10 மணி
வரை உங்களுடைய பிரச்சனைகளை பதிவு செய்து ஆலோசனைகளை
பெறலாம் .
உங்களின்
எல்லாவிதமான உடல்சார்ந்த நோய்களுக்கும் , பிரச்சனைகளிக்கும் . ஆலோசனை மற்றும் மருத்துவ
தீர்வு கிடைக்கும் .
மனம் சார்ந்த பிரச்சனைகளுக்கும் நல்
ஆலோசனைகள் பெற வாருங்கள் .
வாருங்கள்
தெளிவுடனும் , மகிழ்வுடனும் செல்லுங்கள் .
நோய் வர காரணம் :
Dementia மனச்சோர்வு
என்னும் பைத்தியம் ஆகும்
அல்சைமர்
, டிமன்டிய மிகவும் பொதுவான வடிவமாகும்
alcoholic dementia மதுசார
மனவுடைவு
dementia praecox உணர்ச்சி
விண்டநிலை
வயதான காலத்தில் ஏற்படும் மூளையின் செயல்திறன் இயலாமையே டிமன்டிய ஆகும் .
நோயின்
அறிகுறிகள் :
நோய்க்கான
மருத்துவம் :
எடுத்து கொள்ளவேண்டிய உணவுகள்
:
உணவில்
மஞ்சளை தினமும் சேர்க்க வேண்டும்
. இதில் உள்ள அன்டி-ஆக்ஸ்சிடேன்ட்
இன் நோயின் தாக்கத்தில் இருந்து
நம்மை பாதுகாக்கும்
வாரத்திற்கு
3 அல்லது 4 முறை மீன்களை உணவில்
சேர்ப்பது இந்த நிலையில் மிகவும்
பயன் உள்ளதாக இருக்கும்
இனிப்பு
கிழங்கு வகைகளை சாபிடுவது மற்றும்
கேரட்டை சாபிடுவது நல்ல பயன் தரும்
.
திப்பிலி
பொடியுடன் தேன் சேர்த்து தினமும்
இருமுறை எடுக்க நல்ல மாற்றம்
கிடைக்கும் .
வல்லாரைக்கீரை
துவையல் வரம் 4 முறை சாபிடலாம்
.
No comments:
Post a Comment